தகவலை அணுகுவதற்கான நடைமுறை 

சட்டம்தகவல் அறியும் உரிமை சட்ட இலக்கம் 12 of 2016
கட்டளை வர்த்தமானி  - வர்த்தமானி அறிக்கை No. 2004/66 dated 3rd February 2017
பகிரங்க அதிகாரசபை – உள்நாட்டலுவல்கள் அமைச்சும்  மற்றும் அத்துடன் இணைந்த நிறுவனங்களும் 

மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பாக தகவல் பெறும் பொருட்டு விண்ணப்பப்படிவத்தை RTI1 பயன்படுத்தி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலரிடம் தகவல் பெற முடியும். இந்த விண்ணப்பத்தின் சமர்ப்பிப்பு கட்டாயமில்லை.

தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்

 1. தகவலறிவதற்காக எழுத்துமூலம் RTI 01 எனும் விண்ணப்பப் படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான வேண்டுகோள் ஒன்றை தகவல் அலுவலரிடம் விடுத்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.
 2. தங்களது கோரிக்கைக்கு உரிய தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி கூடிய விரைவில், எவ்வாறாயினும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
 3. வேண்டப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவான கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படும்.
 4. கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசௌகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களை விட அதிகரிக்கா மேலதிக காலஎல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
 5. தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோள் ஏதேனும் பிரசையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தமாக எனில், அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக 48 மணிநேரத்தினுள் பதிலளிக்கப்படும்.
 6. தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோளுக்கு ஏற்ப,
 • refusing a request made for information
 • refusing access to the information on the ground that such information is exempted from being granted under section 5
 • non- compliance with time frames specified by this Act
 • granting of incomplete, misleading or false information
 • charging an excessive fees
 • the refusal of the information officer to provide information in the form requested
 • the citizen requesting having reasonable grounds to believe that information has been deformed, destroyed or misplaced to prevent such citizen from having access to the information

இது தொடர்பாக அதிருப்தியடையும் பட்சத்தில், கீழே பெயர் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கு 14 நாட்களுக்குள் மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்க முடியும்

தகவல் அலுவலர்

பெயர் : திரு.எஸ்.டி.கொடிக்கார
பதவி : செயலாளர்
முகவரி : உள்நாட்டலுவல்கள் அமைச்சு,சுதந்திர சதுக்கம், கொழும்பு 07
தொலைபேசி: +94 112 682 900
தொலைநகல்: +94 112 683 665
மின்னஞ்சல்-: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நியமிக்கப்பட்ட அலுவலர்

g dumy

திரு.எஸ்.டி.கொடிக்கார 
செயலாளர் 

தொலைபேசி : +94 112 682 900
தொலைநகல் : +94 112 683 665
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல் அலுவலர்

Dharmathilaka

திரு.கே.ஜி.தர்மதிலக 
மேலதிகச் செயலாளர்

தொலைபேசி :+94 112 683 652 
தொலைநகல் :+94 112 698 465
மின்னஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவலறியும் விண்ணப்ப படிவங்கள்

 • தகவல் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  Download Application Form
 • நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மேல்முறையீடு
  Download Application Form